விரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்!

Thursday, May 19, 2011

நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.
Continue Reading | comments

நண்பன் படப்பிடில் இலியானாவுக்கு காய்ச்சல்

Wednesday, May 18, 2011

நண்பன் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகை இலியானா. தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நம்பர் ஒன்  நாயகியாகத் திகழ்பவர் இலியானா. இப்போது தமிழில் ஷங்கர் இயக்கு 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Continue Reading | comments

விஜயகாந்த்திற்கு விஜய் நேரில் வாழ்த்து

Tuesday, May 17, 2011

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத்  தெரிவித்துள்ளனர். தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார். 
Continue Reading | comments

ஜெ.வுக்கு விஜய் நேரில் வாழ்த்து

Monday, May 16, 2011


தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெயலலிதாவை தந்தை எஸ் ஏ சந்திரசேகரனுடன் போய் பார்த்து வாழ்த்துக் கூறினார் நடிகர் விஜய்.

Continue Reading | comments

'OPERATION VIJAY'

Sunday, May 15, 2011

''இடியட் நம்பர் டூ... எப்படிப் போகுது ஷூட்டிங்?'' என்று ஜீவாவிடம் 'நண்பன்’ பட நிலவரம் கேட்டார் ரவி. ''ஷங்கர் சார் மிரளவைக்கிறார். எப்படி நடிக்கணும்னு அவர் நடிச்சுக் காட்டுறப்ப, அதை பீட் பண்ணணும்னு நமக்கே வெறி வந்திரும்.
Continue Reading | comments

அஜித் முடிவுக்கு விஜய் காரணம்!

மங்காத்தாவில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற புதிய தகவல் சூடு கிளப்பியிருக்கும் இந்த நேரத்தில், தனது ரசிகர் மன்றத்தை கலைத்து
அதிரடி செய்த உண்மையான பின்னனி என்ன என்பது குறித்து பவ்வேறு செய்திகள் வெளியானபடி இருந்ததன.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan