விஜயின் உதவியால் உயிர் பிழைத்த சிறுவன் (PHOTOS)

Saturday, October 16, 2010


Continue Reading | comments

காவலனின் சாதனை

இளைய தளபதி விஜய், அசின், வடிவேலு, ராஜ்கிரண், ரோஜா ஆகியோர் நடித்துவரும் படம் காவலன். இது சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 2-வது படம்.
Continue Reading | comments

விஜய் செய்த உதவியை வெளியில் சொன்னது ஏன்?-லாரன்ஸ் பேட்டி!

நடிகர் விஜய் செய்த உதவியால் உயிர்பிழத்த சிறுவன் யஷ்வந்த் சென்னை புஷ்பா கார்டனில் “காவலன்” பட சூட்டிங்கில் இருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கூறி பத்திரமாக அனுப்பி வைத்தனர் விஜய்யும், லாரன்ஸும்.
Continue Reading | comments

அரசியல் எண்ணம் இப்போதைக்கு இல்லை!

Friday, October 15, 2010

நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.  தமிழ்த் திரையுலகில் ரஜினிக்கு பிறகு அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக நாட்கள் சிக்கியவர் நடிகர் விஜய்.
Continue Reading | comments

உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைய தளபதி

நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.
Continue Reading | comments

இறுதிக்கட்டத்தில் `` காவலன்``

Thursday, October 14, 2010

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் 51 வது படமாக வெளிவர தயாராகிவிட்டது “காவலன்”. சித்திக் இயக்கும் இந்த படம், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

Continue Reading | comments

ஷங்கரிடம் சரணடைந்த விஜய்

Wednesday, October 13, 2010

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு உதவ, 'த்ரி இடியட்ஸ்'ஸுக்கு முன்னதாகவே இணைகிறார்கள் இயக்குனர் ஷங்கரும், நடிகர் விஜய்யும்.


நடிகர் விஜய் நடித்து வெளிவந்த கடைசி 3 படங்களுமே அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனவே, மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே தீர வேண்டும் என மலையாளத்தில் வெளிவந்த 'பாடிகார்ட்', தெலுங்கின் ...'ஆசாத்' மற்றும் இந்தி '3 இடியட்ஸ்' என ரீமேக் ரூட்டுக்கு மீண்டும் திரும்பினார்.
Continue Reading | comments

‎3 இடியட்ஸ் ஆர்ப்பாட்டம் நவம்பர் முதல்

Monday, October 11, 2010

அப்பாடா… ஒரு வழியாக “3 இடியட்ஸ்” பற்றிய வதந்திகள் முடிவுக்கு வந்தாச்சுங்க…வரும் நவம்பர் மாதத்திலிருந்து ஷூட்டிங் போக தயாராகிட்டாங்க ஷங்கர் அன்ட் கோ.
Continue Reading | comments

3 இடியட்ஸ் ரீமேக்கில் சத்யராஜ், இலியானா

3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்கில் சத்யராஜ், இலியானா நடிக்கிறார்கள். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்த இந்தி படம், ‘3 இடியட்ஸ்’. இந்தியில் ஹிட்டான இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
Continue Reading | comments

விஜய் ஜோடியாக அனன்யா

Sunday, October 10, 2010


அனன்யா பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணியம் சிவா இயக்கும் சீடன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருப்பதோடு, ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் அஜீத் இயக்கும் தமிழ்ப் படத்திலும் அனன்யா நாயகியாக ஒப்பந்தமாயிருக்கிறார்.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan