Friday, September 24, 2010
வெயில் வந்தா பகலு, லைட்டு போட்டா நைட்டுன்னு ஒரு சவசவ வாழ்க்கையை சில ஹீரோக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு மணித்துளியையும் லட்சங்களாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். நோ ரெஸ்ட். இததான் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்களும்.