கதையை மாத்துங்க…கவுதமிடம் விஜய் யோசனை
யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இப்போது துவங்கப் போவதில்லை கவுதம். ஆனால், படம் துவங்குகிற வரைக்கும் அவருக்கு சரியான வேலை கொடுத்திருக்கிறார் விஜய்.
கவுதம்மேனன் திடீரென்று சின்னத்திரையில் சீரியல் எடுக்கப் போகிறேன் என்று கூறிவந்தாரல்லவா? அதில் கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என்று தகவல் வந்ததே, நினைவிருக்கிறதா? அந்த சீரியல் கதையைதான் விஜய்யிடம் சொல்லிவிட்டாராம்.

Labels:
யோஹன்- அத்தியாயம் ஒன்று

மதுரையில் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு ஏற்பாடு
Sunday, August 21, 2011
Labels:
வேலாயுதம்
Subscribe to:
Posts (Atom)