Saturday, September 11, 2010
விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர் ஹிட் ஆனா படத்தை டைரக்டரும் நடிகருமான பிரபு தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
சென்னையில் இன்று ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் தான விழிப்புணர்வுப் பேரணியை நடிகர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.