சூப்பர்ஹிட்டான தலைவா ரீஸர்

Thursday, April 11, 2013

'துப்பாக்கி' வெற்றிக்குப் பின்பு விஜய், தலைவாவில் நடித்து வருவதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நாயகன் விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய் முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். 

 ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி, தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan