கோல்கொண்டாவில் சுடச்சுட வேலாயுதம் படப்பிடிப்பு

Saturday, September 4, 2010


வேலாயுதம் படப்பிடிப்புக் குழுவினர் ஆந்திர மாநிலம் கோல்கொண்டாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அங்கு வைத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம்.
Continue Reading | comments

தீபாவளிக்கு காவலன்

Friday, September 3, 2010

முதலில் காவல்காரன் என்றார்கள், பிறகு காவல் காதல் என்றார்கள். இப்போது காவலன் என உறுதிபடுத்தியிருக்கிறார்கள். விஜய், அசின் நடிப்பில் சித்திக் இயக்கும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.
Continue Reading | comments

ர‌ஜினி,கமலுக்கு அடுத்து…ப்ரூப் பண்ணிய விஜய்!


தமிழ் சினிமாவில் ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிகபடியான வியாபாரம் விஜய் படங்களுக்கு என்பது கத்துக்குட்டி சினிமா ரசிகனுக்கும் தெ‌ரியும்.

ஆனால் தற்போது தொடர் தோல்விகளுக்குப் பிறகு அவரது மார்க்கெட் வேல்யூ இறங்குமுகத்தில் இருப்பதாகச் சொல்வது உண்மையா என்றால் அதுதான் இல்லை.
Continue Reading | comments

Idea Anything for Vijay: Auditions Day 1

Continue Reading | comments

Idea Anything for Vijay: Vellore

Continue Reading | comments

Idea Anything For Vijay :Kancheepuram

Continue Reading | comments

Idea Anything For Vijay: Salem-Erode

Continue Reading | comments

Idea Anything For Vijay: Tiruppur, Karur

Continue Reading | comments

Idea Anything For Vijay:Winners-Chennai

Continue Reading | comments

Idea Anything For Vijay:-Chennai

Continue Reading | comments

Idea Anything For Vijay:Winners-Dharmapuri

Continue Reading | comments

Idea Anything For Vijay: -Dharmapuri

Continue Reading | comments

பொதுமக்கள் கருத்து : பொங்கி எழுந்த விஜய் ரசிகர்கள்!

Thursday, September 2, 2010

விஜய் வெரைட்டியாக நடிக்குமாறு கூறிய கருத்துக்கு ரசிகர்கள் கொந்தளிப்பு ஒரே மாதிரியான டான்ஸ், வசனம், கேரக்டர் என நடிக்காமல் விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க விஜய் முயல வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனராம்.

Continue Reading | comments

விஜய் புதிய படத்தின் பெயர் ராஸ்கல்!

பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்த 3 இடியட்ஸ் படத்தை தமிழில் எடுக்கப்போவதாக தகவல் வெளியான நாள் முதல் தினம் தினம் புதுப்புது செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
முதலில் விஜய் – அஜித்- மாதவன் சேர்ந்து நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் விஜய் – சித்தார்த்- சிம்பு என கூறப்பட்டது. விஜய் -மாதவன் – சிம்பு ஆகியோர் சேர்ந்து நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று சிம்பு கூறியதாகவும்‌ செய்தி வெளியானது.
Continue Reading | comments

கை மாறிய காவலன் நாற்பது கோடி நம்பிக்கை!

Wednesday, September 1, 2010

கைக்கெட்டும் து£ரத்தில்தான் இருக்கிறது காவலன் ரிலீஸ். அசின் கொடுத்த தேதிகளையும் வைத்துக் கொண்டு மளமளவென படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சித்திக்.
Continue Reading | comments

ராஸ்கல்

Tuesday, August 31, 2010

நவம்பர் முதல் வாரத்தில் ஷ§ட்டிங் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறார்களாம் த்ரி இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான தமிழ் படத்திற்கு.

Continue Reading | comments

3 இடியட்ஸ் குழப்பத்தை தீர்த்த இயக்குனர்

3 இடியட்ஸ் படம் குறித்த குழப்பத்தை அதன் இயக்குனர் ராஜு ஹிரானி தீர்த்து வைத்தார். அமீர்கான், மாதவன், க‌‌ரீனா கபூர் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
Continue Reading | comments

விறுவிறு வேலாயுதம்-வெளிச்சப்படுத்தும் ராஜா!

தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து ராஜா இயக்கிய 5 படங்களும் தமிழில் சூப்பர் ஹிட். இதுவரை ரீமேக் செய்வதில் ராஜா ராஜாதான் என நிரூபித்து வந்தார். இப்போது ராஜாவின் அடுத்த படம் விஜய் நடிக்கும் வேலாயுதம்.
Continue Reading | comments

விஜய் வேடத்தில் சல்மான் கான்

Sunday, August 29, 2010

தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை பு‌ரிந்து கொள்ளாத சல்மான் கானுக்கு தனது ஃபீல்டில் பிடித்து நிற்க தென்னிந்திய மொழிப் படங்கள்தான் தேவையாக இருக்கிறது.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan