Saturday, April 30, 2011
"காவலன்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது "வேலாயுதம், நண்பன்" போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய்."வேலாயுதம்" படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோட்பானி, ஜெனிலியா நடிக்கின்றனர். ஜுன் 22 ந் திகதி வேலாயுதம் படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஏனென்றால் அன்றுதான் விஜய்யின் பிறந்த நாள்.