
விஜய்க்கு ஹீரோயின் நான்தான், அசின் இல்லை
Thursday, December 9, 2010
தனது வழக்கமான ஃபார்முலா, பஞ்ச் டயலாக்குகள், குத்துப்பாட்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் இதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு அமைதியான காதலனாய், காவலனில் நடித்து வருகிறார் விஜய். இவரது அமைதியைக் கெடுப்பதற்கென்றே படத்தில் இரண்டு ஹீரோயின்கள்…
Labels:
காவலன்

போயஸ் தோட்டத்தில் ஜெ-விஜய் இன்று சந்திப்பு!
ஏற்கனவே நடிகர் விஜய், ஜெயலிலதாவை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு நிகழாமல் போனது. இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Labels:
விஜய் அரசியல்

3 இடியட்ஸூக்கு முன், நிறைய வேலை இருக்கிறது : விஜய் விளக்கம்!
ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்க மாட்டர் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை.
Labels:
3 இடியட்ஸ்

மங்காத்தா vs வேலாயுதம்
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
Labels:
வேலாயுதம்

‘அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்
Wednesday, December 8, 2010
Labels:
விஜய் அரசியல்

3 இடியட்ஸ் சர்ச்சை-விஜய் ஸ்பெஷல் பேட்டி!
இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் விஜய் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாயின. “விஜய் முடிவெட்ட வேண்டும், விக் வைக்க வேண்டும் என்றெல்லாம் ஷங்கர்..

காவலன் பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்
1) விண்ணைக்காப்பான் – திப்பு & ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)
கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது
கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது
Labels:
காவலன்

Kavalan mp3 songs - free download listen
Tuesday, December 7, 2010
1) விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
![]() |
2)யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது..
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது யாரது…
நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது...
![]() |
3)Step Step Step it up..
![]() |
4) சட சட என மழையென கொஞ்சம்…
தட தட என ரயில்யென கொஞ்சம்….
அடி கடி அடி கடி துடிக்குது நெஞ்சம்…
![]() |
5) பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
காதல் தேனை சாப்பிடும் போது பேசகூடாதே…
![]() |
Labels:
காவலன்

3 இடியட்ஸ் ஹேர் ஸ்டைலால் அதிருப்தி அடைந்த விஜய்
Monday, December 6, 2010
ஷங்கர் படத்துக்காக மொட்டை அடித்தவர்கள் கமலும், ரஜினியும், ஷங்கரின் க்ரியேட்டிவிட்டிக்காக எதையும் செய்ய தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். அதும் எந்திரன் என்ற பிரமாண்ட படைப்பிற்கு பின் ஷங்கருக்கு உலகளவில் ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவரின் எந்திரனுக்கு அடுத்த படம் என்ன என்று உலகமே எதிர்பார்க்க இவர் முடிவெடுத்த படம் 3இடியட்ஸ் ரீமேக். இதில் நடிக்க எவ்வளவோ ஹீரோக்கள் கிடைக்க பிரச்சனை இருந்தாலும் அமீர்கான் ரோலுக்காக விஜய் மட்டும் உறுதியாக இருந்தார்.
Labels:
3 இடியட்ஸ்

300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட தளபதி
தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய்.
ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.
ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.
Labels:
காவலன்

அந்த திருமலையும் இந்த திருமலையும்... - விஜய்யை சாமியாக நினைத்த தயாரிப்பாளர்
Sunday, December 5, 2010
மழையால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி வழங்கினார் விஜய். அப்படியே 'காவலன்' படத்தின் ட்ரெய்லரையும் பாடல் சிடியையும் கூட வெளியிட்டார்கள் அதே நிகழ்ச்சியில். ஏன் மூன்றையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்? அதற்கு விஜய்யின் பிஆர்ஓ செல்வகுமார் சொன்ன காரணம் அப்படியே கீழே-
Labels:
சமூக சேவை
Subscribe to:
Posts (Atom)