Friday, July 6, 2012
புதிய ரக கார்களை ஓட்டி மகிழ்வதென்றால் விஜய்க்கு அலாதி பிரியம். அதனால் தன் நட்பு வட்டார நடிகர்கள் யாராவது புதிதாக கார் வாங்கி இருப்பதாக விஜய்யிடம் சொன்னால் படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில் அந்த காரை தன் வீட்டிக்கு கொண்டு வரச்சொல்லி ஓடிப்பார்த்து மகிழ்கிறார் தளபதி. அந்த வகையில் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்த கொமெடி நடிகர் புரோட்டா சூரி, தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் கூறியிருக்கிறார். சூரியை தன் வீட்டிற்கு வரச்சொல்லி தனது வீட்டை சுற்றியுள்ள சிறிய பகுதிகளில் ஓடிப்பார்த்துவிட்டு அவருக்கு சிறிதளவு பணமும் கொடுத்து கார் வாங்கியதற்கு வாழ்த்துக்களும் சொல்லி வழியனுப்பி வைத்துள்ளார் எங்கள் இளையதளபதி.








