'தலைவா' படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் படம் ‘தலைவா’.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வரும் அமலாபால் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
மிகவும் பரபரப்பாக நடித்து வருவதால் தொடர்ந்து படப்பிடிப்புக்காக உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் இடையே பறந்து கொண்டே இருக்கிறார்.