காவலனுக்காக விஜய் சீனா பயணம்

Saturday, June 11, 2011

நடிகர் விஜய் சீனா செல்லவிருக்கிறார். இந்த பயணம் புதுப்பட சூட்டிங்கிற்காகவோ, புதுப்பட கலைந்துரையாடலுக்காகவோ இல்லை.

பல்வேறு அரட்டல், உருட்டல், மிரட்டல்களுக்கு இடையே சமீபத்தில் திரைக்கு வந்த "காவலன்" படத்திற்காக.

Continue Reading | comments

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்!

Wednesday, June 8, 2011

தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப் பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. வருகிற ஜூன் 22-ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
Continue Reading | comments

பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார் விஜய்


ஜீன் 22 இளைய தளபதி விஜய் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
என் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ஏழை எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்து சமூக நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan