கோபத்தில் விஜய், சீமான்!

Friday, December 24, 2010

தாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதுதான் நேற்றுவரை உலவிய செய்தி. இன்று அதில் இஞ்ச் அளவுக்கு ஒரு மாற்றம்!

Continue Reading | comments

விஜய்யை தொடர்ந்து அஜீத்துக்கு நெருக்கடி!


அரசியலில் குதிக்க நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து அஜீத்தையும் அரசியலில் களமிறக்கி விட அவரது ரசிகர்கள் மூலமாக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Continue Reading | comments

3 இடியட்ஸ்:ஷங்கர் செய்தது சரியா?

Thursday, December 23, 2010

எந்திரன் எனும் பெரிய பொருள் / உழைப்பு முதலிட்டு மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் டைரக்டர் ஷங்கர் ஆவார் ஜென்டில் மேனில் தொடங்கிய உங்கள் வாழ்க்கை தொடர்ந்து வெற்றிப்பாதையில்..
Continue Reading | comments

விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி

நடிகர் சங்கம் சார்பில் தமிழ் நடிகர்களை கொண்ட புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு “சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் கிரிக்கெட் அணி துவங்கி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். கன்னட நடிகர்களும் விளையாடுகிறார்கள்.
Continue Reading | comments

பிறரைப் புண்படுத்தும் சிறு புன்னகையும் தவறுதான்...


இணையதளங்களில் என்னைப் பற்றி வரும் ஜோக்குகள், கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு அதை விட நிறைய வேலைகள் இருக்கிறது, என்றார் விஜய்.

Continue Reading | comments

புதியசிக்கலில் காவலன்

விஜய் நடித்துள்ள காவலன் படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் மலையாளத்து பாடிகார்ட் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ள கோகுலம் நிறுவனத்திற்கு ரூ. 1.80 கோடியைக் கொடுத்து விட்டு படத்தை வெளியிடலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading | comments

பகலவன்-களத்தில் இறங்கிய சீமான்!

Wednesday, December 22, 2010

விஜய் நடிக்கும் பகலவன் படத்தின் வேலைகளைத் தொடங்கினார் இயக்குநர் சீமான். இதுவரை அவர் 5 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் தம்பி படம் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றது. கடைசியாக அவர் இயக்கி வெளிவந்த படம் வாழ்த்துகள். அதன் பிறகு இலங்கைப் பிரச்சினை குறித்த போராட்டங்கள், புதிய இயக்கம் ஆரம்பித்து கட்சியாக மாற்றுவது மற்றும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் சீமான்.

Continue Reading | comments

இந்த பொங்கல் நமக்கு செம கலக்‌ஷன்...


நடிகர் விஜய் நடித்த “காவலன்” படத்துக்கு தடை விதிக்க கோரி, கோகுலம் நிதி நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.


அந்த வழக்கில் கூறியிருப்பதாவது :
Continue Reading | comments

தம்பி விஜய் மாசற்ற தமிழன்-உரக்கச்சொன்ன சீமான்!


 தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையான சீமான், தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதுடன், நடிகர் விஜய்யுடன் இணைந்து “பகலவன்” படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
Continue Reading | comments

“காவலன்” படம் நீங்கள் ரசிக்கும்படி இருக்கும்

Tuesday, December 21, 2010

பொதுவாகவே ஒரு படத்தை முடித்தவுடன் விஜய் வெளிநாடு சுற்றுலா செல்வது வழக்கம். அதுபோல் “காவலன்” படம் முடிந்ததும் சமீபமாக அமெரிக்கா சென்ற விஜய், அங்கு சில நாட்கள் தங்கினார்.
Continue Reading | comments

விஜய்யின் பகலவன்-உறுதி செய்த சீமான்!

நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக மத்திய, மாநில அரசுகளின் இருண்ட திரைகளை கிழிக்க ஆரம்பித்துவிட்டார் சீமான்.
Continue Reading | comments

“CHENNAI SUPER STARS” இல் விஜய்


நடிகர் சங்கம் சார்பில் தமிழ் நடிகர்களை கொண்ட புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு “சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் கிரிக்கெட் அணி துவங்கி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். கன்னட நடிகர்களும் விளையாடுகிறார்கள்.
Continue Reading | comments

விஜய்-சூர்யாவா…சூர்யா-விஜய்யா? -கோடம்பாக்க அரசியல்!


இரண்டு படங்கள் விழுந்தால் போதும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் கோடம்பாக்கத்தில். அத்தனை அரசியல். இதற்கு விஜய் மட்டும் பலியாகாமல் இருப்பாரா…
Continue Reading | comments

3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நட்புடன் நீக்கம் : தயாரிப்பாளர் அறிவிப்பு

Monday, December 20, 2010

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கு நீடித்த வந்த குழப்பம் தற்போது நீங்கியுள்ளது. 3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நட்புடன் விடைபெற்றதாக தயாரிப்பாளர் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே விஜய் படத்திலிருந்து விலகினார், அவர் நீக்கப்பட்டதற்க யாரும் காரணம் இல்லை என்று அந்த நிறுவனம், சுமுகமான முறையில் நண்பராகவே அவர் பிரிந்தார் ஜெமினி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இப்போது விஜய்க்கு பதில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.
Continue Reading | comments

பொங்கலையொட்டி புது கட்சி - "விஜயின் அடுத்த கட்டம்"

Sunday, December 19, 2010

பொங்கல் முடிந்தவுடன் ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்டும் விஜய், அந்த மாநாட்டிலேயே புதிய கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு முக்கிய கட்சிகள் உறுதுணையாக இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan