ஷாங்காய் உலக திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு

Thursday, May 5, 2011

விஜய் நடித்த காவலன் திரைப்படம், சீனாவின் ஷாங்காய் உலகப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்த காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸானது. இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Continue Reading | comments

வேலாயுதம் ~ திரை விமர்சனம்

Wednesday, May 4, 2011



ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் வேலாயுதம் வெளியாகியிருக்கிறது.

தலயா, தளபதியா என்ற போட்டி ஒருபுறமிருக்க சூர்யாவும் விஜய்யும் களத்தில் குதித்திருக்கிருக்கின்றனர்.
Continue Reading | comments

சங்கரை கவர்ந்த விஜய்

Tuesday, May 3, 2011

தனக்கு பழக்கமேயில்லாத வேகத்தில் நண்பன் படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். படத்தில் மூன்று ஹீரோக்கள் இரு‌ந்தாலும் எந்த இடையூறும் இல்லை, குறிப்பாக விஜய்.
Continue Reading | comments

பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் சோதனை!!!

Sunday, May 1, 2011


மணிரத்னம் ஜூன் மாதம் ஒரு படத்தை தொடங்க இருக்கிறார். ஆனால் அது பொன்னியின் செல்வன் அல்ல என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

நடிகர் கார்த்திக்கின் மகன் விக்ரமை அறிமுகபடுத்தும் படத்தைத்தான் தொடங்க இருக்கிறார் என்கிறார்கள் உறுதியாக இதற்காக தனது உதவியாளரின் கதையே பயன்படுத்த இருகிறாராம்.
Continue Reading | comments


வேலாயுதம் படத்தை இயக்கிய ராஜா, விஜய் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து இயக்கியுள்ளார்.
மாஸ் நாயகனாக விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். மேலும், படத்தில் சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி சிண்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan