திருட்டு சிடியில் கேட்காதீங்க…ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
Monday, August 29, 2011
ரசனை விஷயத்தில் மதுரை எப்பவுமே ஒன் ஸ்டெப் மேலேதான். சாப்பாட்டு விஷயத்தில் துவங்கி, சினிமாவை ரசிக்கிற விஷயத்தில் முன்னேறி அடிதடியில் ஆல் த பெஸ்ட் வாங்குகிற வரைக்கும் இவர்களின் ரசனை கொஞ்சம் தாறுமாறானது. இந்த லட்சணத்தில் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தால் என்னாகும்? மறுபடியும் ஒரு கள்ளழகர் திருவிழாவாக இருக்கும் போலிருக்கிறது விழா நடக்கப் போகும் 28 ந் தேதி.
Labels:
வேலாயுதம்
“வேலாயுதம்” அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும் - விஜய்
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
Labels:
வேலாயுதம்
தீபாவளியன்று ‘வேலாயுதம்’ ரிலீஸ்
இளையதளபதி விஜயின் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலாயுதம்’ படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் இயக்குனரான ஜெயம் ராஜா அறிவித்தார். இப்படத்தில் பால்காரராக விஜய்க்கு பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா மற்றும் கிராமத்து பெண்ணாக வரும் ஹன்சிகா மோட்வானி இரண்டு கதாநாயகிகள். நாளை இப்படத்தின் பாடல் வெளியீடு மதுரையில் நடைபெறுகிறது.
Labels:
வேலாயுதம்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts Today
-
Thuppakki Tshirts Now available on EBAY online. this is available only in UK. If you want to get this Tshirt out of UK or Foreign countrie...
-
பாலிவுட் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,
-
★ ★ ★ ★ ✯ 8.7/10 SUPERHIT MOVIE OF THE YEAR.. CROSSED 100Cr in 12 days ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்பட...
-
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரின் பேரன்கள் ஆளுக்கொரு சினிமா கம்பெனி ஆரம்பித்து மொத்த தமிழ் சினிமாவையும் தியேட்டர்களையும் தங்கள் கண்ட்ரோலில...
-
ரம்ஜானை முன்னிட்டு நடிகர் விஜய், அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தலைவா. தலைவா படமானது வருகின்ற 9ம் திகதி தமிழ்நாடு முழுவ...
Featured Posts
Whats Hot
Hi Facebook Visitors, Please Follow VFR
Followers
Archives
Most Popular Categories
- கண்ணபிரான்
- பகலவன்
- 3 இடியட்ஸ்
- Akon
- Evolution of Vijay
- films online
- Interview - Anandavikadan
- Membership
- Remake
- smack that
- Thuppaki lyrics
- vijay ad
- ஆனந்த விகடன்
- உருமி
- ஏசியா நெட்
- காவலன்
- கில்லி 2
- கோபம்
- சமூக சேவை
- தங்க மகன்
- தலைவன்
- துப்பாக்கி
- நண்பன்
- பகலவன்
- பில்லா 2
- பொன்னியின் செல்வன்
- யோஹன்- அத்தியாயம் ஒன்று
- ரவுடி ரத்தோர்
- விஜய் அரசியல்
- விஜய் சிலை
- விஜய் பிறந்தநாள்
- விஜய் ரசிகர் மன்ற மாநாடு
- வேலாயுதம்






