துப்பாக்கி - அரங்கம் அதிரும் 25வது நாள்

Friday, December 7, 2012

இந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் சமீபத்திய பெரிய பட்ஜெட் தோல்வி படங்களின் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.
பொதுவாக ரஜினியை படங்களை தவிர வேறு எந்த நடிகரின் படத்திற்கும் கிடைக்காத ஒரு ஆரம்பம் இந்த துப்பாக்கி படத்திற்கு கிடைத்து உள்ளது... தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக, மும்பை வெளிநாடுகள் என அணைத்து ஏரியாகளும் இப்போது துப்பாக்கி வசூல் மழையில் நனைத்து கொண்டு இருக்கின்றன . தமிழ் நடிகர்களுக்குள் இருந்து வந்த போட்டி போதாது என்று இப்போது கேரளா மற்றும் கன்னட படங்கள் இதுவரை செய்த வசூல் சாதனை அனைத்தையும் விஜயியன் துப்பாக்கி முறியடித்து அவர்களின் மண்ணில் சரித்திரம் படைத்து வருகிறது.... மேலும் திரையிட்டு 25 நாட்களே ஆனா நிலையில் தங்களின் 50 ஆண்
டு கால சினிமா வசூலை விஜய் வென்றதை தாங்க முடியாமல் கேரளா மற்றும் கர்நாடக முன்னணி நடிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்...

இவர்கள் நிலை இப்படி என்றால் சுனாமி போல தமிழகத்தின் முந்தய படங்களின் அணைத்து சாதனை வசூலையும் தவிடுபொடி ஆக்கிவிட்டது துப்பாக்கி.... ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்கள் படம் அஜித் சூர்யா போன்ற சமகால நடிகர்கள் படம் என பாரபட்சம் பார்க்காமல் துப்பாக்கி வெளுத்து வாங்கிவிட்டது... 25 நாட்களில் 100கோடி என்றால் இனி இப்படம் செய்யும் வசூலை தங்களால் நெருங்க முடியுமா என்று முன்னணி நடிகர்கள் கலகத்தில் உள்ளனர்.... எந்திரன் போன்று 200கோடி செலவு செய்து 270கோடி வசூல் எடுப்பது பெரிய வெற்றி ஆகாது.. துப்பாக்கி 60கோடி செலவு செய்து 25 நாட்களில் 100கோடி கடத்து உள்ளது அழிந்து வரும் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்...
Continue Reading | comments

Thalaivaa shooting photos

Thursday, December 6, 2012























Continue Reading | comments

விரைவில் கில்லி 2

இளைய தளபதி விஜய் , திரிசா ஜோடியாக நடித்து தரணி இயக்கத்தில் 2004ல் வெளியாகி 50 கோடி ரூபா வரை வசூலில் சாதனை படைத்தது  கில்லி படம். இதன் இரண்டாம் பாகம் கில்லி 2 என்ற பெயரில் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
Continue Reading | comments

விஜய் படத்துக்கு ரஜினி படத்தின் பெயர் - தங்க மகன்

Wednesday, December 5, 2012

இளைய தளபதி விஜய் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1992ல் நாளைய தீர்ப்பு மூலம் அறிமுகமானவர் விஜய். இறுதியாக துப்பாக்கி உலக அளவில் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஏ.எல். விஜய்யுடன் ஒப்பந்தமாகியுள்ள இளையதளபதி அமலாபாலுடன் ஜோடி சேர்கிறார்.

 இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமானது. இன்னிலையில் திரைத்துறைக்கு வந்து 20 வெற்றி வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அனைவருக்கும் பிடித்தமான தலைப்பை வைக்கவேண்டும் என படக்குழு தீர்மானமாக இருந்தனர். இதற்காக தலைவன் உள்ளிட்ட பல தலைப்புக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக தங மகன் என்ற சூப்பர்ஸ்டாரின் படத்தலைப்பை வைக்க முடிவு செய்ள்ளனர்.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan