Thursday, February 3, 2011
காவலன்’… தியேட்டருக்குள் சில்லுனு ஒரு ‘காதல்’ படம். வெளியேவோ, சுள்ளுனு ஒரு ‘மோதல்’ படம்!
எப்போதும் இல்லாத வகையில் இடியாப்பச் சிக்கலில் இந்த முறை சிக்கினார் விஜய். ‘காவலன்’ படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய அவர் நாள் குறித்தபோது, படத்துக்குச் சம்பந்தமே இல்லாத பல பேர் அதற்கு மாறி மாறித் தடை வாங்கக் குதித்தனர்.