
காவலன் இசை டிசம்பர்-1 முதல்..
Friday, November 26, 2010
இளைய தளபதி விஜய் நடித்துள்ள “காவலன்” படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் செவிகளுக்கு விருந்து படைக்கவிருக்கிறது. எஸ்… காவலன் படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவிருக்கிறது. வித்யாசாகர் இசையமைப்பில் சித்திக் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது காவலன். இதற்குமுன்பு விஜய்-வித்யாசாகர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
காவலன்

'கோ' படத்தில் விஜய், சூர்யா டான்ஸ்!
Thursday, November 25, 2010
ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். சரி யார் அந்த ஹீரோக்கள் என்று படக்குழுவிடம் கேட்டால், விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் என டாப் ஸ்டார்களை கை காட்டுகிறது படக்குழு.

தமிழுக்கு 'நண்பன்'.. தெலுங்கிற்கு '3 ராஸ்கல்ஸ்'..
எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 'நண்பன்' என்றும் தெலுங்கு ரீமேக்கிற்கு '3 ராஸ்கல்ஸ்' என்றும் பெயரிட்டுள்ளனர்.

காவலன் படத்துக்கு 6 வாரகால தடை-ஹைகோர்ட் தீர்ப்பு!
Wednesday, November 24, 2010
வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சரவணா ( Tantra Films ) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Labels:
காவலன்

3 இடியட்ஸ் - இலியானாவின் சம்பளம் பற்றி...
விஜய், இலியானா நடிக்க ஷங்கர் இயக்கும் “3 இடியட்ஸ்” ரீமேக்கில் நடிக்க இலியானா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இது பற்றி அவர் கூறியது :
இது பற்றி அவர் கூறியது :

3 இடியட்ஸ்-மறுபடியும் நாயகி வேட்டையில் இறங்கிய ஷங்கர்!
டிசம்பர் 5-ம் தேதி 3 இடியட்ஸ் ரீமேக் சென்னையில் தொடங்கி 7-ம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தாயாரிப்பு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் இருந்து ஒரு பிரத்தியேகத் தகவல் வந்திருக்கிறது. 3 இடியட்ஸ் படத்தின் இந்தி பதிப்பில் கரீனா கபூர் மட்டுமே கதாநாயகி. ஆனால் தமிழ், மற்றும் தெலுங்கு பதிப்புக்கு இரண்டாவதாக ஒரு கதாநாயகியை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்த ஷங்கர், அதற்காக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

காவலன் பற்றி வித்தியாசாகர் ஓப்பன் டாக்!
விஜய்யின் கூட்டணியில் பல மெகா ஹிட் பாடல்களை தந்தவர் இசையமைப்பாளர் வித்தியாசாகர். தற்போது சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “காவலன்” படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
இது பற்றி வித்தியாசாகரின் மனம்திறந்த மினி பேட்டி :
இது பற்றி வித்தியாசாகரின் மனம்திறந்த மினி பேட்டி :
Labels:
காவலன்

ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்
Monday, November 22, 2010
ஈரோட்டில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பாலாஜியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றார். மணமக்களை வாழ்த்திய பிறகு, நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம ‘வெயிட்’டில் ஹன்சிகா, ஜெனிலியா!
Labels:
வேலாயுதம்

'நண்பன்' ஆகிறது '3 இடியேட்ஸ்'
எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ஷங்கர் '3 இடியேட்ஸ்' பதிலாக நண்பன் என பெயர் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
Labels:
3 இடியட்ஸ்

விஜய் ஸ்டைலில் மற்றொரு ஹீரோ

பல வருட சினிமா அனுபவத்தில் ‘நானும் என் காதலும்’ படம் மூலம் தயாரிப்பாளர் புரமோஷனை அடைந்துள்ளார். எஸ்.ஏ.சியின் சீடரான ராம்கிக்கே இயக்குனர் வாய்ப்பை அளித்துள்ளார் ஜெ.பி. குருவின் மீதுள்ள மாறாத மரியாதையால் தனது பெயருக்கு முன்னால் எஸ்.ஏ.சி என்று சேர்த்துக்கொண்டுள்ளார் ராம்கி.

டிசம்பரில் காவலன் தரிசனம்
Sunday, November 21, 2010
காவலன் படத்தின் கிளைமாக்ஸை ஒட்டி மெலடி பாடல் ஒன்றை இயக்குனர் சித்திக் வைத்ததாகவும், கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் மெலடியை விட குத்துப் பாட்டு இருந்தால்தான் எனது ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்கள் என விஜய் மறுத்ததாகவும் சில நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.
Labels:
காவலன்

மதுரை கல்யாணத்துக்கு ஏன் போகவில்லை விஜய்?
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை.தயாநிதி-அனுஷ்கா திருமணத்திற்கு தமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் போயிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் முன்பு அஜீத்தின் பேச்சு அனைவரும் அறிந்ததே. அதை தொடர்ந்து மதுரைக்கே போய் தனது விளக்கத்தை சொல்லிவிட்டு வந்தார் அவர் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது அப்போது.

விஜய்யின் சென்டிமெண்ட்
Labels:
காவலன்
Subscribe to:
Posts (Atom)