Friday, August 5, 2011
வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இம்மாதம் 15 ந் தேதி நடைபெறக் கூடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறுந்தகட்டில் சேர்க்க வேண்டிய Velayudhamஒரு பாடல் பற்றிய முடிவையே இன்னும் எடுக்காமல் இருக்கிறார்களாம். ஒன்றுக்கு மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்துவிட்ட விஜய் ஆன்ட்டனி இதில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்று விரல் நகத்தை கடித்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்.