Saturday, October 9, 2010
தற்போது கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு வதந்தி உலா வந்து கொண்டிருக்கிறது. “3 இடியட்ஸ்” பற்றிய செய்திதாங்க அது. ஆமாங்க… காதும் காதும் வச்ச மாதிரி கசியும் இந்த நியூஸ் பற்றி கவலைப்படத் தேவையில்லை விஜய் மற்றும் ஷங்கரின் ரசிகர்கள்.
விஜயின் இயக்கத்தில் அஜித் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது அஜித்தின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அஜித்தின் “கிரீடம்” படத்தை தனது கன்னி முயற்சியாக விஜய் இயக்கியிருந்தார்.