விஜய்க்கு சீமான் உத்தரவாதம்

Saturday, January 29, 2011


காவலன் வெற்றியடைந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், சீமான் இயக்கத்தில் நடிக்கவுள்ள பகவலன் கதையில்தான் இப்போது ஆர்வமாக இருக்கிறாராம்.
Continue Reading | comments

மீண்டும் '3 இடியட்ஸ்'இல் விஜய்?

Friday, January 28, 2011

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கு நீடித்த வந்த குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகின. மேலும் விஜய்-க்கு பதில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
Continue Reading | comments

2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை

Thursday, January 27, 2011


காவலன் படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ள நிலையில், தனது எதிர்கால சினிமா பற்றிய தனது பார்வையை மாற்றியுள்ளதாக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாக விஜய் தெரிவித்துள்ளார்.
Continue Reading | comments

எனக்கு பாலபிஷேகம் வேண்டாம் : விஜய் ரசிகர்களுக்கு வேண்கோள்


இளையதளபதி விஜயின் தற்போது வெளியான படமான "காவலன்" வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியின் நேற்றைய குடியரசு தின...

Continue Reading | comments

விளம்பரமின்றி விண்ணைத் தொட்ட காவலன்!

Tuesday, January 25, 2011

ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விளம்பரங்களா? நல்ல கதையா? என்று பட்டிமன்றம் நடத்தினால் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற பதில்தான் வரும். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan