நடிகர் விஜய் எனது இனிய நண்பர். பழகுவதற்கு இனிமையானவர் என்று நடிகை அசின் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் நான் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல.
இயக்குனர் ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம், வினியோகஸ்தர் ஷக்தி சிதம்பரம் என பண்முகம் கொண்டவர். இவர் தயாரிக்கிற படத்தில் கதைக்கு முக்கியத்துவம் இருக்குமோ, இல்லையோ.... நமீதா இருப்பார்.
அசினுக்கு ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரியிருக்கும் போல...பல பிரச்சினைக்கு நடுவில் இப்பொது அசின் இருப்பது சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில். தற்போது இங்குதான் காவல் காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இளைய தளபதி விஜய் தற்போது காவல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்திக் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜயை வைத்து ப்ரண்ட்ஸ் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியிருக்கிறார்.
Participants should be major by age (18 years and above).
To be present yourself at the Idea Anything for Vijay audition/event on date & time
to be announced by channel without fail.
The channel's methods for selection should be admitted & accepted by participant.
The participant should present and appear for consecutive events like quarter finals,
semifinals, finals and any special events initial rounds(if selected) after initial rounds.
Click hereto Anything for Vijay Registration form Click hereto Anything for Vijay Facebook fan page
தமிழில் தயாராகும் 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய் ஜோடியாக நடிக்க முயன்று வருகிறாராம் நயன். இந்த வேடத்துக்கு இலியானாவை ஏறக்குறைய ஓகே செய்து வைத்திருக்கிறார்கள் 3 இடியட்ஸ் படக் குழுவினர். டோலிவுட்டின் ஏஞ்சல்ஞ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை இலியானா.
கலைஞர் குழுமத்தின் சேனல்களில் ஒன்றான இசையருவி சேனல், முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த சேனல் இசை வித்தகர்களை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள், மற்றும் இசைக்கேற்ப நடித்தவர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருதுகளை வழங்கி வருகிறது.
இளைய தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் சரிவர போகாததால் சில பிரச்சினைகளை சந்தித்தார். இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த முறை அவர் நல்ல கதையம்சமுள்ள படங்களையும் பெரிய இயக்குனர்களையும் தேர்வு செய்துள்ளது அவரது ரசிகர்களையும் திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்காக எஸ்.எஸ்.மியூசிக் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு “எனிதிங் ஃபார் விஜய்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் ரசிகர்களுக்காக இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 இடியட்ஸ் படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தியில் பெரும்வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. விஜய் நாயகனாக நடிப்பது உறுதியாகி விட்டது. ஷங்கர் இயக்குகிறார். எந்திரன் ரீலிசானதும் இப்படத்தின் வேலைகள் துவங்குகின்றன.
இளைய தளபதி விஜய் தற்போது புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறார். “ப்ரண்ட்ஸ்” என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய சித்திக் இயக்கத்தில் “காவல் காதல்” என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ள “காவல் காதல்” தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.