‘நண்பன்’ படப்பிடிப்பில் இலியானா கால் முறிவு!

Friday, September 9, 2011


ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படப்பிடிப்பின் போது நடந்த நடன ஒத்திகையில் கால் தடுமாறி விழுந்ததில் கதாநாயகி இலியானாவின் கால் முறிந்தது. பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். ‘நண்பன்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது.
Continue Reading | comments

நண்பனில் இளைய தளபதியின் புதிய லுக்!

Wednesday, September 7, 2011

இளைய தளபதி விஜய் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படம் நண்பன், தமிழ் சினிமா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் பயங்கர லூட்டி அடித்துள்ளனர். தன்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம் நண்பன் எனக் கூறியிருக்கும் இளைய தளபதி விஜய், படத்தில் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறினார்.
Continue Reading | comments

3 மணிநேரம் விஜய்யை சந்தித்து பேசிய சீமான்


கருப்பு சேலையில் ’இங்க்’ தெளித்த மாதிரி புலப்படாமலே இருந்தது சீமான்- விஜய் இணைந்து உருவாக்கும் புதுப்படம் தொடர்பான உண்மைகள். பல முறை விஜய்யை சந்தித்து கதையை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்திருந்தார் சீமான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று கதை கேட்டு கன்பார்ம் பண்ணிக் கொண்டிருந்தார் விஜய்.
Continue Reading | comments

நண்பன் பற்றி ஷங்கர்..

Tuesday, September 6, 2011

'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!

'' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''

Continue Reading | comments

விஜய் எனக்கு தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை: பேரரசு புகழாரம்

சினிமாவில் 15 ஆண்டுகள் போராடிய எனக்கு வாழ்க்கை தந்தவரே நடிகர் விஜய்தான் என்று டைரக்டர் பேரரசு புகழாரம் சூட்டியுள்ளார்.ஊர் பெயர்களில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பேரரசு.இவரது படத்தில் பஞ்ச் டயலாக்களுக்கு பஞ்சமே இருக்காது. இவரது படத்தில் பஞ்ச் டயலாக்களுக்கு பஞ்சமே இருக்காது.
Continue Reading | comments

என்னை கடவுளுக்கு ஒப்பிட வேண்டாம் - விஜய் எச்சரிக்கை

Sunday, September 4, 2011

என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிந்து போன விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார்.
Continue Reading | comments

இனி போஸ்ட் புரொடக்ஷன் மட்டும் தான் - ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. ஷங்கரின் 'நண்பன்' படத்தில் இளைய தளபதி விஜய், ஸ்ரீகாந்த், மற்றும் ஜீவா நடித்து வருகின்றனர். 'நண்பன்' படத்தை பற்றி தன்னுடைய இணையதளத்தில் சுவாரசியமான தகவலை ஷங்கர் வெளியிட்டு வருகிறார்.
Continue Reading | comments

விஜய்யுடன் இணையும் கிங்ஃபிஷர் மொடல் அழகி

நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மொடல் அழகி ஏஞ்சலா ஜான்சன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"வேலாயுதம்", "நண்பன்" படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாசா? என்ற பட்டிமன்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan