பொன்னியின் செல்வனின் நாயகி அனுஷ்கா

Saturday, March 12, 2011


பிரபல இ‌யக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வல்லவராயன் வந்தியதேவனாக விஜய், அருள்மொழி வர்மானாக ஆர்யா, ஆதித்த கரிகாலனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

Continue Reading | comments

சட்டப்படி குற்றம்: பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஜெ


'சட்டப்படி குற்றம்' பட வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தினம் தினம் தவணை முறையில் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
Continue Reading | comments

பொன்னியின் செல்வனில் விஜயுடன் ஆர்யா

Friday, March 11, 2011


பொன்னியின் செல்வன் படத்தை விரைவில் துவங்கவிருக்கும் மணிரத்னம், அதற்கான முன்னேற்பாடுகளில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்ண்டிருக்கிறாரல்லவா? அவரது லேட்டஸ்ட் பர்சேஸ்ஆர்யாதானாம். கல்கி எழுதிய இக்கதை காலத்தை வென்ற காவியமாக விளங்கி வருகிறது.

Continue Reading | comments

விஜய் போஸ்டர் - சேலத்தில் விஜய் ரசிகர்கள் மோதல்


நடிகர் விஜய் கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது போன்ற போஸ்டர்களை ஒட்டியதால், அவரது ரசிகர்கள் இரு பிரிவாக நின்று மோதிக் கொண்டனர்.
Continue Reading | comments (1)

விஜய் இயக்கத்துக்கு 3 தொகுதிகள்..


அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடத் தயாராகிவிட்டது. ஏற்கெனவே விஜய்யின் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிவிட்டனர்.
Continue Reading | comments

இனிமையானவர் விஜய்: இலியானா

"கேடி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. முதல்படமே இவருக்கு சரியாக அமையவில்லை. இதனால் கோலிவுட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இலியானா டோலிவுட்டுக்கு போனார். தமிழில் இவருக்கு கிடைக்காத மதிப்பு தெலுங்கில் கிடைத்தது. இதனால் அங்கு நம்பர்-1 நடிகையாகவும் ஆனார். இப்போது நீண்ட இடை‌வெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்.
Continue Reading | comments

நாவல் படிக்கும் விஜய்

Sunday, March 6, 2011

படிக்கிற நல்ல பழக்கம் மட்டும் நம்முடைய ஹீரோக்களிடம் கிடையாது. கமல், நாசர் என்று குறைவான விதிவிலக்குகளை கணக்கில் எடுக்க முடியாது. அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார்.

Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan