உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்

Wednesday, June 22, 2011

முன் எப்பொழுதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் விஜய்.

Continue Reading | comments

விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் இன்று தனது  பிறந்தநாளில் இக்மோர் அரச வைத்தியசாலைக்கு மனைவி சங்கீதாவுடன் சென்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்வில் ஜெயன் ராஜாவும் பங்குபற்றினார். ராஜன் கண் தான நிலையத்திற்கு சென்று கண்தானத்தையும் தொடங்கி வைத்தார் இளைய தளபதி.
Continue Reading | comments

இளையதளபதியின் 37வது பிறந்த நாள் இன்று,,

Tuesday, June 21, 2011


நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை..இருந்தும் தீவிர விஜய் ரசிகனாக இருக்கும் நான் அவரின் பிறந்த தினத்தில் ஒரு பதிவை பரிசாக்கி மகிழ்கின்றேன். இப்பதிவானது விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் ஸ்பெஷலாக விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

Continue Reading | comments (1)

Happy BirthDay Thalapathy ♥ ♥ ♥

Monday, June 20, 2011

Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan