விஜய்யுடன் ஜோடி சேரும் பிரணிதா

Thursday, June 30, 2011

அருள்நிதி நடித்த ”உதயன்” திரைப்படம், தியேட்டர்களில் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரு கொமர்ஷியல் படத்திற்குண்டான அத்தனை அசத்தல்களையும் உள்ளடக்கிய படம் தான் அது.
Continue Reading | comments

அழைக்கப்பட்ட இயக்குனர்கள் விஜய்யிடம் விசேஷ மாற்றம்?

Vijayமுன்பொரு முறை பிரஸ்மீட் ஒன்றில் டைரக்டர் தரணி சொன்ன வார்த்தைகள் இது. விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும்போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார்.
Continue Reading | comments

இயக்குனர் சங்கரை பாராட்டிய விஜய்

Monday, June 27, 2011

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடிக்கும் படம் 'நண்பன்'.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகின்றது. ஷங்க‌ரின் இயக்கம் குறித்து விஜய் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan