துப்பாக்கியில் புது ஸ்டைலில் இளைய தளபதி

Thursday, December 29, 2011

துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாராம் நடிகர் விஜய்.

எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர்.
Continue Reading | comments

நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

Wednesday, December 28, 2011

பிரமாண்ட தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் நண்பன்.

திரைப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவாரசியமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொங்கலின் புதுவரவாக திரையிடப்பட இருக்கும் நண்பன் படத்தின் திரைக்கு பின்னால் உள்ள காட்சிகளை காணொளியில் காணலாம்.
Continue Reading | comments

நண்பன் பாடல்கள் பற்றி

Tuesday, December 27, 2011

நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்:

Continue Reading | comments

நண்பன் திரைப்பட இறுதிக்காட்சியில் அனுயா

Sunday, December 25, 2011

தமிழ் திரையுலகில் இயக்குனர் ஷங்கரின் நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாயகி அனுயா நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் நாயகி இலியானாவுக்கு அக்காவாக அனுயா நடித்துள்ளார்.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan