மைசூர் அரண்மணையில் பொன்னியின் செல்வன்
Monday, March 14, 2011
Labels:
பொன்னியின் செல்வன்
விக்ரம் கே. குமாரின் இயக்கத்தில் விஜய்
Sunday, March 13, 2011
யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிரட்டிய விக்ரம்.கே.குமார் இளைய தளபதி விஜய்க்கு கதை சொல்லி ஒகே செய்திருக்கிறார். வேலாயுதம், 3 இடியட்ஸ், பகலவன் படங்களுக்கு பிறகு விஜய் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை ஏ.எம். ரத்னத்தின் சூர்யா மூவீஸ் நிறுவனத்துக்காக 2011 நவம்பரில் இயக்க உள்ளார் விக்ரம்.கே.குமார்.
Subscribe to:
Posts (Atom)







