விஜய் - காஜல் மீண்டும் இணையும் ஜில்லா

Friday, January 11, 2013

இளையதளபதி விஜய்- காஜல் அகர்வால் இணையும் புதிய படத்திற்கு ஜில்லா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில், நேசனின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இமானின் இசையமைக்கிறார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. 

 பிரபல இயக்குனர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Continue Reading | comments

விஜய்யின் சொந்தக்குரலில் அடுத்த பாடல் ரெடி!

Monday, January 7, 2013

விஜய் தனது நடிப்புத்திறமையால் மட்டுமன்றி தனது பாடல் திறமையால் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கியில் கூகுள் கூகுள் பாடல் மூலம் அனைவரையும் சசீகரப்படுத்தியவர் இளையதளபதி. இதன் வெற்றிக்கும் கிடத்த வரவேற்பிற்கும் பிறகு தனது சொந்த குரலில் அடுத்த பாடலை ஏ.எல். விஜய்யின் புதிய படத்தில் பாடியிருக்கிறார். இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல் மிக அருமையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 25 பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் தனது சொந்தக்குரலில் பாடிய பாடல்கள்:
(Listen and Download)

Continue Reading | comments

சேவை வரியை ரத்து உண்ணாவிரதத்தில் இளையதளபதி

சேவை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ் திரையுலகத்தினர் அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெற்று வருகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், ராதாரவி, சரத்குமார், சந்திரசேகர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. சேகர், விஜயகுமார், விமல், பார்த்திபன், தங்கர்பச்சான் உள்ளிட்ட ஏராளமான நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் என திரையுலகை சேர்ந்த 14 அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன.
உண்ணாவிரதம் மேடையில் தளபதி :







Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan